Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    நான் சில்க்கின் கதையில் மிதுனாவின் கதையை பார்க்கவே இல்லை. மிதுன படும் கஷ்டங்களை சில்க் பார்த்து இருக்கவே மாட்டார் அவர்களின் வாழ்க்கையில் பல பாய்பிரண்ட் இருந்திருப்பார்கள் . என் நாயகியிடம் ஒரு காதலன் மட்டுமே கடைசிவரை . அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி
  2. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    ஆம் சகி இந்தக் காலத்திலும்கூட பெண்கள் நடிப்பிற்காக யாரையாவது நம்பி ஏமாந்து போய் விடுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றி
  3. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    மிக்க மிக்க நன்றி சகோ உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் 3 மாத குழந்தை என்ன ஆனது என்று சந்தேகத்திற்கு எல்லாம் விரைவில் பதில் கிடைக்கும் . என்றும் நட்புக்குள் சாரி நன்றி எல்லாம் சொல்லிக் கொள்ளமாட்டார்கள் . இன்னும் மூன்று அத்தியாயங்களில் பிளாஷ்பேக்கில் அனைத்து விஷயத்தையும் சொல்லி விடுவேன்
  4. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    மிக்க நன்றி சகி உங்களின் அன்புக்கும் விமர்சனத்திற்கும் இனிவரும் மூன்று அத்தியாயங்களிலும் பிளாஷ்பேக் மட்டுமே .மிதுனாவின் வாழ்க்கையில் நடந்த அத்தனையும் சொல்லி விடுவேன். நீண்ட விமர்சனம் தந்ததற்கு மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
  5. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    மிக்க மிக்க நன்றி சகி அன்புக்கும் விமர்சனத்திற்கும் .ஆம் கதை கதை பாதிக்குமேல் தாண்டி விட்டதால் பிளாஷ்பேக் எல்லாம் மூன்று அத்தியாயங்களில் முடிக்கப்படும் . தொடர்ந்து வாசித்து விமர்சனம் தருவதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
  6. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி. ஆம் கடவுள் போட்ட முடிச்சு என்னவாயிருக்கும் என்று வரும் வாரங்களில் படித்து தெரிந்துகொள்ளலாம். நீண்ட விமர்சனம் தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்
  7. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    நன்றி டா செல்லகுட்டி அன்புக்கும் விமர்சனத்திற்கும் . ❤❤❤❤❤❤❤
  8. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    கோ சிறப்பு விருந்தினரை வைத்து நீங்கள் யார் என்று தெரிந்து கொண்டிருக்கலாம் . உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி டா தங்கையே . நேரம் ஒதுக்கி வாசித்து நீண்ட விமர்சனம் தருவதற்கும் மனதார நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
  9. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    மிக்க மிக்க நன்றி சகி ஒரு நடிகையைப் பற்றி எழுதும்போது வாசகர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று யோசித்தேன் நீங்கள் பாராட்டும் போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகோ
  10. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    ரெண்டு பேரும் சகோதரிகள் ஆனால் ட்வின்ஸ் கிடையாது இருவரும் ஒரு வருட இடைவெளியில் பிறந்தவர்கள் . நாட்டிய குடும்பம்தான் சினிமாவில் நுழைந்த பின் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் இன்னும் ஒரு இரண்டு எபிசோடு அவர்கள் சந்தித்த பிரச்சினைகளை எல்லாம் சொல்லி விடுவேண். அன்புக்கும் விமர்சனத்திற்கும்...
  11. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    கண்டிப்பாக எத்தனை அடி கொடுத்தாலும் அவள் கொண்ட காதலால் அவள் தேடித்தேடி தான் வருவாள் .அதுவும் ஒரு வகை காதல் தான் .உங்களின் கேள்விகளுக்கு எல்லாம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விடைகொடுக்க முயல்கின்றேன் .அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி
  12. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    மிக்க மிக்க நன்றி உங்களின் நீண்ட விமர்சனத்திற்கு உங்கள் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் .சுசி இல்லை சசி. சசி விரைவில் வருவார்கள் அன்புக்கு விமர்சனத்திற்கும் நன்றி
  13. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    மிக்க மிக்க நன்றி உங்களின் விமர்சனத்திற்கு தொடர்ந்து வாசித்து விமர்சனம் தருவதற்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
  14. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    தியாவின் அம்மா பட்ட கஷ்டம் அப்படி. அதனால் அப்படி சொல்லியிருப்பார்கள்.சேனா கண்டிப்பாக புரியும்படி சொல்லித் தருவான். அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றிசகியே
  15. E

    வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

    ஒவ்வொருத்தருக்கும் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி. ஒரு சாக்லேட்டுக்கு பெரிய அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது .
Top Bottom