- Messages
- 202
- Reaction score
- 95
- Points
- 93
Thanks da ma..Interesting epi akka மாயவன் சந்தனா உரையாடல்கள் ரொம்ப ஏதார்தாத்தமா அழகா இருக்கு
Thanks da ma..Interesting epi akka மாயவன் சந்தனா உரையாடல்கள் ரொம்ப ஏதார்தாத்தமா அழகா இருக்கு
Thank you sakthi ma..9 th epi superb. Interesting and valakkam pola manathai varudum unarpoorvamaana pathivu. Santha, vathani 2 perume rompa kastapatrupanga pola.
நரேன் விடிவு தந்தவன் இல்ல, ரெண்டு பேரையும் இருட்டுல தள்ளினவன். Thank you sis..ஒரு விதத்துல சந்து , வதனி இரண்டு பேரும் பாவம் தான்.இந்த சினிமா மோகத்தில் சிக்கி சீரழியும் நிலை. வதனிக்கு விடிவு காலம் நரேன் மூலம்.சந்துக்கு மாயவன் தருவானா?
Thank you so much da ma..ரொம்ப ரொம்ப அருமையா கதையை கொண்டு போறீங்க கா!!... ஒவ்வொரு வார்த்தையையும் அவ்வளவு அழகா உபயோகிக்குறீங்க!!!.. உரையாடல்கள் எல்லாமே அழகு!!..மகேன் இழப்பு எதிர்பார்க்கலை!!.. ஒவ்வொரு கதாப்பத்திரமும் இன்ட்ரஸ்டிங்!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா
Thank you so much ma..வதனி சந்தனா வாழ்க்கையை கெடுக்கனும்னு நினைக்கல..பட் அவ வாழ்க்கையில நடந்ததுக்கெல்லாம் காரணமா இருப்பா போல..வதனியோட காதலன் நல்லவன் போல ..சந்தனாவும் அவளுக்கு குத்தல் பேச்சிலிருந்து விடுதலை பண்ணிட்டா...இந்த வினயை நினைச்சல டென்ஷன் ஆகுதுஇருக்குடா உனக்கு மாயவன் கிட்ட