13
மனம் லேசானால் உறக்கம் தானாய் வரும் என்பார்கள். சிட்டுவிற்கு பயப்பட ஏதுமில்லை என்று மருத்துவர் கூறியிருந்தாலும் அத்தனை உயரத்தில் இருந்து விழுந்து அடிபட்ட காயங்கள், அட்டை பூச்சிகளின் தாக்குதல்கள் என்று அத்தனை துன்பபட்டவள் எப்படி இருப்பாளோ அவளுக்கு மேலும் ஏதும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற பயமும்...
கவிதை 11
பூஞ்சிட்டுவிற்கு பெரிதாய் ஏதுமில்லை என்று மருத்துவர் கூற எல்லோருக்கும் நிம்மதியாய் போயிற்று.
சரண்யா எடுத்து வந்திருந்த ஆடைகளில் அவளுடைய பேண்ட்டை மட்டும் அலென்னா அணிவிக்க அவர்கள் கொண்டு வந்திருந்த ஜெர்கினை நிரஞ்சன் அணிந்துகொண்டான். சிறிது நேரத்தில் முனகியபடியே எழுந்தாள் சிட்டு...
அத்தியாயம் -10
கொடைக்கானல் இருள் மங்கத்தொடங்கியதும் குளிருக்கு இதமாய் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டில் கேம்ப் பயர்க்கு ஆயத்தம் செய்ய தொடங்கினர்.
"ஏன்டா உப்பு மூட்ட கேம்ப் ஃபயர் எல்லாம் போடறீங்க சரக்கெல்லாம் இல்லையா டா..." என்றாள் சிட்டு.
"எதே.. சரக்கா.. நிரஞ்சனுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்.."...
9.
கிளம்பிய பனிரெண்டு மணிநேரத்திற்குள்ளாகவே நிரஞ்சனுக்கு மூச்சு முட்டியது போலிருந்தது. இவளோடு எப்படி இன்னும் ஏழு நாட்கள் சமாளிப்பதென்றே புரியாமல் எதேச்சையாக அவளை பார்க்க
"இங்க என்ன லுக்கு ரோட்ட பாத்து வண்டிய ஓட்டு.." என்று கூறினாள் அவள்.
அலட்சியமாய் முகத்தை திருப்பிக் கொண்டான் நிரஞ்சன்...
அத்தியாயம் 8
நிரஞ்சன் தன் வாகனத்தை கொடைக்கானல் சாலைகளில் லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான். ஒரு தேர்ந்த குதிரை வீரன் தன் குதிரையை விரட்டும் லாவகத்தில் அவன் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தான். அப்படித்தான் அவளுக்கு தோன்றியது.
அந்த மலைகளின் வளைவான சாலைகளில் செலுத்தி அழகான ஒர் இடத்தை...
அத்தியாயம் 7
மேற்கு தொடர்ச்சி மலையின் குளுமையான அழகு பார்க்க பார்க்க திகட்டவில்லை அனைவருக்கும். அந்த காட்டேஜை சுற்றிலும் பச்சை பசேலென மலைத்தொடர்கள் அவற்றை தழுவியபடி தவழும் மேகங்கள். மூடுபனிகள் மறைத்த பைன் மரக் காடுகள். பச்சை படுக்கை விரித்தது போன்ற தேயிலைத் தோட்டங்கள். காட்டேஜை உட்புறம் அழகாய்...
அத்தியாயம் -6
ரசனைக்கு ஆண் பெண் பேதமில்லை. வயதில்லை. எதையும் யாரும் எந்த வயதிலும் ரசிக்கலாம். பூஞ்சிட்டுவின் ரசனைகள் எல்லாம் பார்பவர்கள் கண்களுக்கு வித்தியாசமாய் தெரியும். பூக்களை பறிக்காமல் ரசிப்பாள். ஆசையாய் இருந்தால் ஒன்றே ஒன்றை அதன் காம்புக்கு வலிக்காமல் கிள்ளி தலையில் வைத்துக் கொள்வாள்...
அத்தியாயம் 5
அன்பு தான் எத்தனை வலிமைமிக்கது. முகம் தெரியாத வேற்று மனிதனாய் இருந்தால் கூட ஒருவரின் அன்பான புன்னகை அவர்கள் முகத்திலும் சின்னதொரு புன்னகையை மலரச் செய்யும்.
சிட்டுவின் பேச்சும், சிரிப்பும் அந்த கடை மாஸ்டரிடம் அவள் பேசிய பாங்கும் அவரை மனசை தொட்டிருக்க வேண்டும். சிரித்த முகத்தோடு...
அத்தியாயம் 4
எதிர்பாராத ஒரு சிலரின் சந்திப்புகள் தான் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் முற்றிலும் விநோதமான ஒரு சந்திப்பு தான் அங்கே நிகழ்ந்திருந்தது.
தன் மேல் மோதி நின்றவளை ஏதோ குழந்தை விளையாடுகிறதென கீழே விழுந்து விடுமோ என்று அனிச்சையாய் அவன் பிடித்து நிறுத்த. யாரடா அது...
அத்தியாயம் 3
சென்னை நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு ஃப்ளாட் நிரஞ்சனுடையது. நிரஞ்சன் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு வருடமாய் பாண்டி அவனோடு தான் தங்கியிருக்கிறான். கல்லூரி காலம் தொட்டு நிரஞ்சனின் நெருங்கிய நண்பன் அழகர் பாண்டி மட்டுமே. நிரஞ்னின் தாய் தந்தையரின் மறைவிற்கு பின் இங்கே இருக்க...
அத்தியாயம் 2
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு.. என்று அலைபேசி ஓங்கி ஒலிக்க
குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பாண்டி 'அய்யோ...
பூஞ்சிட்டு
~~~~~~~~~~~
அத்தியாயம் - 1
சென்னையின் அந்த அதிகாலை பொழுதில் ஆதவன் தன் கரங்களை நீட்டி கடலன்னையை அணைத்துக் கொண்டிருக்க அவளோ தன் மேனியெங்கும் செம்மையை பூசி ஜொலித்துக் கொண்டிருந்தாள். வெட்கம் அலையாய் ததும்பி தத்தளித்துக் கொண்டிருந்தது. கடற்காற்று முகத்தில் மோத தன் உடற்பயிற்சியை...
சேலம் மாநகரத்தின் அழகான மாலை பொழுது அந்த மருத்துவமனை பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்து. மாலை மயங்கி கதிரவன் மறைந்து நிலவின் குளுமையும் லேசான பனிபெய்து கொண்டிருக்க வெண்மை நிறத்தில் இளஞ்சிவப்பும் ஆகாய நீளமும் மஞ்சளும் கலந்து மாடர்ன் ஆர்ட்டில் முகவடிவங்களை வரைந்து கையகல பிரிண்டட் பார்டர் வைத்த கோட்டா...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.